battlefield
(battle field இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆங்கிலம்
தொகுbattlefield
- போர்க்களம்; அமரகம்; போர்க் களம்
- சமர்க் களம்; சமர்க்களம் (ஒரு போர்க்களத்தில், பல சமர்க்களங்கள் இருக்கும்)
- சண்டைக்களம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +