போர்க்களம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
போர்க்களம் (பெ)
- போர் நிகழும் களம்; அமர்க்களம்; களரி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அறைகளில் அடிபட்டுக் கொண்டிருந்த மாணவர்களின் அலறலும், கதறலும், ஓலங்களும் பல்கலைக் கழக எல்லை முழுவதும் எதிரொலித்தன. ஒரு போர்க்களம் போல் ஆகியிருந்தது பல்கலைக் கழகம் (சத்திய வெள்ளம், தீபம் நா. பார்த்தசாரதி)
- ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- போர்க்களம் பாடும் பொருநன் (பொருந. 57, உரை).
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +