ஆங்கிலம் தொகு

 
கரடி
 
பனிக்கரடி

பெயர்ச்சொல் தொகு

  1. வலுவான பெரிய பாலூட்டி வகையைச் சார்ந்த ஓர் விலங்கினம்;கரடி. இதில் பற்பல வகைகள் உள்ளன, கருங்கரடி, பனிக்கரடி, பழுப்புக் கரடி, கிரிசில்லிக் கரடி என்னும் கொடும்பழுக் கரடி என்றும் பிற பல வகைகளும் உண்டு. தமிழில் இவற்றில் சிலவற்றுக்கு உளியம் என்றும் பெயர்.

வினைச்சொல் தொகு

  1. பொறு
  2. எடுத்துச் செல்வது


சொல்வளம் தொகு

Stock market: Bull or Bear: காளையா கரடியா

"https://ta.wiktionary.org/w/index.php?title=bear&oldid=1906129" இலிருந்து மீள்விக்கப்பட்டது