பனிக்கரடி
பனிக்கரடி (பெ)
- நில உருண்டையின் ஆர்ட்டிக் வட முனையில் வாழும் வெண்பனிக் கரடி என்பது ஒரு பெரிய, வலுவான பாலூட்டி விலங்கு.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
விளக்கம்
பயன்பாடு
பயன்பாடு
- துருவப் பிரதேசத்தில் இருக்கும் பனிக்கரடி நம்மூர் மண்டை வறட்டும் வெயிலில் சந்தோஷமாய் இருக்காது. ஏ.ஸி, ஹீட்டர், தகுந்த துணிகள் இல்லை என்றால் ஒட்டகம் போல வெப்பத்திலோ, பனிக்கரடி போல குளிரிலோ வாழ நம்மால் முடியாது. (உயிரின் கதை: உயிர் என்றால் என்ன?, வேணுகோபால் தயாநிதி)
மொழிபெயர்ப்புகள்
வடமுனைவாழ் விலங்கு
ஐரோப்பிய மொழிகள்
இந்திய-ஐரோப்பியம் சாரா ஐரோப்பிய மொழிகள் செயற்கை மொழிகள் ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள் கிழக்காசிய மொழிகள்
|
இந்தியத் துணைக்கண்ட மொழிகள்
சிறுபான்மை திராவிட மொழிகள் |