bearing down
ஆங்கிலம்
தொகுbearing down
பெயர்ச்சொல்
தொகு- அழுத்தித் தள்ளுதல்
விளக்கம்
தொகு- பிள்ளைப்பேற்றின் இரண்டாம்கட்ட இடுப்புவலியின் போது குழந்தையை வெளியே நெருக்கித் தள்ளுவதற்காக உண்டாகும் வலி.
- கருப்பை நெகிழ்ச்சியில், இடுப்பெலும்பு கனமடைந்து இறங்குவது போன்று ஏற்படும் உணர்வு.