bell the cat
பொருள்
bell the cat வினைச்சொல்
- ஒரு குழுவில் அபாயமான காரியத்தை செய்யத் துணி
விளக்கம்
- ஈசாப் கதைகளில் வரும் பூனைக்கு மணிகட்டுவது யார் என்று விவாதித்த எலிகளைக் குறிக்கிறது இத்தொடர். ஒரு குழுவில் யாரும் செய்ய முன்வராத அபாயகரமான காரியத்தை செய்யத் துணிவது என்று பொருள்
பயன்பாடு
- Among his peers, he was the only one who dared to bell the cat
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bell the cat--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு