1. இல்லை
    (கோப்பு)
    /பென்-அ-zஸன்/
பொருள்

(பெ)

  1. ஆசீர்வாதம், வரப்பிரசாதம், வரம், வாழ்த்து

(வாக்கியப் பயன்பாடு)

  1. It is a benison to be with him = அவரோடு இருப்பது ஓர் வரம்
  2. Tea was a benison to her shivering body = அவளது நடுங்கும் உடலுக்குத் தேநீர் ஓர் வரப்பிரசாதமாக இருந்தது

{ஆதாரங்கள்}

"https://ta.wiktionary.org/w/index.php?title=benison&oldid=1855162" இலிருந்து மீள்விக்கப்பட்டது