benthamism
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- benthamism, பெயர்ச்சொல்.
- மிகப்பெரும்பாலோருக்கு மிகப் பேரளவான இன்பமே குறிக்கோளாகக் கொண்ட ஜெரிமி பெந்தம் என்பாரின் அறமுறைக் கோட்பாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---benthamism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி