ஆங்கிலம்

தொகு
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. ( ) berserk
  1. கோபத்தால் வெறி கொண்ட; ஆத்திரம் அடைந்த
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. வேலை இழந்த செய்தி கேட்டதும் கோபத்தால் வெறிப்பிடித்து சன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினான். (he went berserk and smashed the window glasses on hearing about the layoff)
"https://ta.wiktionary.org/w/index.php?title=berserk&oldid=1855194" இலிருந்து மீள்விக்கப்பட்டது