beset
ஆங்கிலம்
தொகுபொருள்
- வினைச்சொல்.
- வளைத்துக்கொள்
- குழப்பமடையச் செய்
- சுற்று
- சூழ்
- முற்றுகையிடு நெருக்கித்தாக்கு
- வழியடைத்துக்கொள்
- இடருக்கு உட்படுத்து.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---beset--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+