ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (வி) bicker
  1. சிறு சிறு காரணங்களுக்காக வாய்ச் சண்டை இடு; சச்சரவு செய்; பலனற்ற விவாதம் செய்
  2. சலசலப்புடன் ஓடு
  3. பளிச் பளிச் என மின்னு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. வேலைப் பளுவால் அவர்கள் அடிக்கடி சச்சரவு செய்தனர் (they bickered often because of the workload)
"https://ta.wiktionary.org/w/index.php?title=bicker&oldid=1855262" இலிருந்து மீள்விக்கப்பட்டது