ஆங்கிலம்

தொகு

பிறர் கருத்து, விருப்புவெறுப்புகளுக்கு இடங்கொடாமலும் அவற்றின் மீது காழ்ப்பு கொண்டு ஒருவர் (அல்லது ஒரு குழுவினர்) அவர்தம் பார்வையை மட்டுமே சரியென பிடிவாதமாக இருக்கும் செயல்

  • பெயர்ச்சொல்.
  1. (மத, இன, சமய)வெறி; விருப்புவெறுப்பு
  2. சகிப்புத்தன்மையின்மை; சகியாமை
( மொழிகள் )

ஆதாரங்கள் ---bigotry--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=bigotry&oldid=1897398" இலிருந்து மீள்விக்கப்பட்டது