bistre
ஆங்கிலம்
தொகுபொருள்
- பெயர்ச்சொல்.
- புங்கமரத்தின் புகைக்கரியிலிருந்து உண்டுபண்ணப்படும் செந்தவிட்டு நிற வண்ணப்பொருள்
- செந்தவிட்டு நிறமான.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bistre--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+