black hat
ஆங்கிலம்
தொகு- black hat, பெயர்ச்சொல்.
பொருள்
தொகு- கருந்தலைப்பாக் கொந்தர்
- கருந்தொப்பிக் கொந்தர்
- மேற்கத்திய கதைகளில் வரும் தீய குணங்கொண்ட கதாபாத்திரம்
- போதிய அனுபவமோ, திறமையோ இல்லாமல் வணிகம் நடத்துபவர்
- நேர்மையற்றவர்
தொடர்புடையச் சொற்கள்
தொகு
பயன்பாடு
- கருந்தலைப்பாக் கொந்தர் என்பவர் தனிப்பட்ட ஆதாயத்துக்காகக் கொந்துதல் செய்பவர் ஆவார் ([1]).
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---black hat--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்