black lung
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுblack lung
விளக்கம்
தொகுஇது ஒரு தொழில் சார்ந்த நோய். நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரிவோரின் நுரையீரல்களில் கரித்துகள்கள் தொடர்ந்து படிவதால் அவர்களுடைய நுரையீரல்கள் கறுப்பாக இருக்கும்.
black lung
இது ஒரு தொழில் சார்ந்த நோய். நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரிவோரின் நுரையீரல்களில் கரித்துகள்கள் தொடர்ந்து படிவதால் அவர்களுடைய நுரையீரல்கள் கறுப்பாக இருக்கும்.