blackbuck
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- blackbuck, பெயர்ச்சொல். Antilope cervicapra
- வெளிமான்
விளக்கம்
தொகு- திருகு மான், முறுக்கு மான் என்றும் அழைக்கப்படும் வெளிமான்கள் உண்மையில் மான் இனமல்ல; இரலை இரலை இனத்தைச் சேர்ந்தவை இவை.
- சங்க இலக்கியத்தில் இது மரைமா என்றழைக்கப்பட்டுள்ளது.
பயன்பாடு
தொகு- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---blackbuck--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
'காடு' -- செப்.-அக். 2014 இதழ் (தடாகம் வெளியீடு) -- பக்.67