ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) blasphemy
  1. மத நிந்தை; கடவுளுக்குச் செய்யும் பாதகம்; தெய்வ நிந்தனை; தெய்வ இகழ்ச்சி; தெய்வ துரோகம்; கடவுள் குற்றம்; சமய நிந்தனை
  2. செய்யக் கூடாதது; புனிதக் கேடு,
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. தெய்வநிந்தனை
  2. தேவதூஷணம்
  3. தகுதிக் கேடானபேச்சு
  4. அடாப்பழியுரை
  5. நான் கடவுளின் மைந்தன் என்று ஏசு கூறியது தெய்வ குற்றமாகக் கருதப்பட்டது (Jesus proclaiming that he is the son of God was considered a blasphemy)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=blasphemy&oldid=1920585" இலிருந்து மீள்விக்கப்பட்டது