blitz
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (பெ ) blitz
- புயல்வேக/திடீர்/அதிரடி/முழுமூச்சான தாக்குதல்
விளக்கம்
- புதிய கணினியை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் கடந்த ஒரு வாரமாக அதிரடியாக நிறைய விளம்பரங்கள் வெளியிட்டுள்ளது (that company has released a blitz of advertisements to introduce a new computer)
பொருள்
- (வி) blitz
- அதிரடித் தாக்குதல் செய்
- தகர்த்தெறி
விளக்கம்
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ