blob
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (பெ) blob
- திரவத் துளி (அடர் திரவம் அல்லது பாகியல் பொருள் ஒன்றின் துளி) -- blobs of honey
- புள்ளி (ஏதோவொரு நிறத்தில் புள்ளி போல் தோன்றும் அமைப்பு) -- the farm is not just a green blob in the map
- குமிழ் (bubble); மணி (bead); சிறு உருண்டை (globule)
- சிறு கட்டி அல்லது எச்சம்
- தெளிவில்லாத, குறிப்பிட்ட வடிவமில்லாத ஒன்று
- பே.. சுழி (விளையாட்டில் சுழி புள்ளியைக் குறிக்கும் சொல்)
- (வி.) blob
- பூசு (அடர் திரவத்தினால் துளி அல்லது நிறத்தை இடுதல்) (The coffee blobbed the white shirt)
- synonyms -- daub, dab, spot, smear, splash
விளக்கம்
- தூரத்தில் இருட்டில் புலப்படாத ஏதோ ஒன்று தெரிந்தது (far away, there was some blob not recognizable in the darkness)