ஆங்கிலம்

தொகு
 
A French blunderbuss, called an espingole, 1760, France.

பொருள்

தொகு
  • blunderbuss, பெயர்ச்சொல்.
  1. குண்டுக்குழாய்
  2. குண்டுக்குழல்


விளக்கம்

தொகு
  • பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓர் சுடுகலன்.
  • இந்த குண்டுக்குழாய், குண்டுக்குழல் ஆகிய சொற்கள் மிகவும் பண்டைய தமிழ்ச் சொற்களே. இவற்றையே தொடர்ந்து கையாளவும். இவற்றின் சுடுகுழல் குண்டாக இருப்பதால் இதனை அவ்வாறு பண்டைய தமிழர்கள் வழங்கலாயினர்.
குந்தா - குண்டுக்குழாயின் அடிப்பகுதி

பயன்பாடு

தொகு
  • நான் குண்டுக்குழாயால் சுட்டேன்
  • நான் குண்டுக்குழலால் சுட்டேன்


( மொழிகள் )

சான்றுகோள் ---blunderbuss--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=blunderbuss&oldid=1904389" இலிருந்து மீள்விக்கப்பட்டது