குண்டுக்குழல்

தமிழ் தொகு

 
1760 ஆம் ஆண்டைச் சேர்ந்த இஃவிரான்சு நாட்டின் 'எசுபைஙோல்' எனப்படும் குண்டுக்குழாய்.

ஆங்கிலம் தொகு

  • குண்டுக்குழல், பெயர்ச்சொல்.
  • blunderbuss

பொருள் தொகு

  • பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓர் சுடுகலன்.

ஒத்த சொல் தொகு

  1. குண்டுக்குழாய்


விளக்கம் தொகு

  • இந்த குண்டுக்குழாய், குண்டுக்குழல் ஆகிய சொற்கள் மிகவும் பண்டைய தமிழ்ச் சொற்களே. இவற்றையே தொடர்ந்து கையாளவும். இவற்றின் சுடுகுழல் குண்டாக இருப்பதால் இதனை அவ்வாறு பண்டைய தமிழர்கள் வழங்கலாயினர்.


பயன்பாடு தொகு

  • நான் குண்டுக்குழலால் சுட்டேன்

சொல்வளம் தொகு

தெறாடி - குண்டுக்குழல் - குறுதெறாடி - தெறுவேயம் - குறுதுமுக்கி - கொக்கிக்குழல்


( மொழிகள் )

சான்றுகோள் ---குண்டுக்குழல்--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குண்டுக்குழல்&oldid=1934694" இலிருந்து மீள்விக்கப்பட்டது