bonnet
ஆங்கிலம்
தொகுபொருள்
- பெயர்ச்சொல்.
- பெண்ணின் தலையணி
- ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை
- பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய்
- பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி
- புகைப்போக்கியின் மேல்மூடி
- குல்லாய் (வாகன,ஊர்திகளின் உந்துபொறியின் கவிகை மூடாக்கு)
- பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி
- அசைபோ
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bonnet--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+