boobytrap
ஆங்கிலம் தொகு
பொருள்
- பெயர்ச்சொல்.
- நையாண்டிச் சூழ்ச்சிப்பொறி
- எதிர்பாராது தொட்டவுடனே வெடிக்கும் பொறி அமைப்பு
- கேலி விளையாட்டுச் சூழ்ச்சி செய்
- தொடுவெடிப்பொறி அமை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---boobytrap--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+