boomerang
ஆங்கிலம்
தொகுபூ3மராங்கு
boomerang
- வளரி, வளரித்தடி
- வளைதடி
- தாக்கித் திரும்பும் குறுந்தடி
- தன்னையே சுடும்வினை
- தன்னையே திருப்பித்தாக்கும் வாதம்
- தற்கேடு விளைக்கும் கருத்து
- ஏறத்தாழ தமிழ் எழுத்து ட போன்ற வடிவில் அமைந்துள்ள ஒரு கருவி. இதனை எறிந்தால் எதிரியையோ, பிற பொருளையோ தாக்கி மீண்டும் எறிந்தவரிடமே திரும்பும்படியான இயங்குதன்மை கொண்ட ஒரு கருவி. இதனைத் தமிழ்நாட்டினரும் ஆத்திரேலியாவின் பழங்குடிகள் சிலரும் பயன்படுத்தினர். இதன் தமிழ்ப் பெயர் வளரித்தடி, சுழல்படை என்பதாகும், இதே கருவியையோ, இது போன்ற கருவியையோ தமிழில் பாராவளை, கள்ளர்தடி என்றும் கூறுவர்.
- வளரி, வளரித்தடி, எறிவளை; பாராவளை; கள்ளர்தடி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +