வளரித்தடி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வளரித்தடி(பெ)
- ஒருபுறம் கனமாகவும் மற்றொரு புறம் இலேசாகவும் கூர்மையாகவும் மரம் அல்லது இரும்பினால் பிறை வடிவாகச் செய்த ஒருவகை எறிகருவி; வளரி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வளரி என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு வெள்ளையரை அச்சுறுத்தியவர்கள் மருது பாண்டிய மன்னர்கள். இலக்கைத் தாக்கிவிட்டு, எய்தவன் கைக்கே வந்துசேரும் வளரி இருக்கும் வரை மருது பாண்டியர்களை யாரும் வெல்ல முடியாது என்பார்கள். அதனால்தான் மருது பாண்டியரின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதும் வளரியைத் தேடித்தேடி அழித்தனர். (ஜூனியர் விகடன், 2 ஜூன் 2013)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வளரித்தடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +