boycott
ஆங்கிலம்
தொகுboycott
- ஒதுக்கிப்புறக்கணி / அசட்டை செய்; ஒதுக்கு; ஒன்றியொதுக்கல்; தள்ளிவை; புறக்கணி; புறக்கணித்து ஒதுக்குதல்; புறக்கணிப்பு
- பொருளியல். புறக்கணித்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +