brand
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
brand
பெயர்ச்சொல்
தொகு- இலச்சினை; அடையாளம்; குறி; விலாசம்; நிறுவன அடையாளம்
- வணிகக்குறி; வணிகச் சின்னம்; தொழிற்சின்னம்; வணிகப் பொறிப்பு
- (தர) வகை; சுட்டுக் குறி; சூட்டுக் குறி; தர வகை; தகைமை வகை
- கால்நடையியல். கணம்; குறி; குழாம்; சூட்டுக்குறி; இழிவுக்குறி
- சூட்டுக்கோல், சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு;
- சூடிட்டதழும்பு; சூட்டு முத்திரை
- பழஞ். 1. கொள்ளிக்கட்டை; கரிக்கட்டை; எரிதழும்பு
- பழஞ். 2. வாள், கத்தி
- பயிர்ப் பூஞ்சை நோய்
வினைச்சொல்
தொகு- அடையாளமிடு
- சூடிடு
- கறைப்படுத்து
- வசைகூறு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் brand