bream
ஆங்கிலம்
தொகுbream
- #
(கோப்பு)
பொருள்
- நமது பூமியில் காணப்படும், மீன் இனங்களில் ஒன்றாகும்.
- நன்னீர்வாழும் மஞ்சள் நிறமுடைய கூன்முதுகு வாய்ந்த மீன்வகை
- கடற்பூண்டுகளைக் கொளுத்திக் கப்பலின் அடித்தளத்தைத் தூய்மையாக்கு
விளக்கம்
- (விலங்கியல் பெயர்) -
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bream--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்