breathalyser
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- breathalyser, பெயர்ச்சொல்.
மூச்சுப் பகுப்பி
விளக்கம்
தொகு(சட்டத் துறை): ஊர்தி ஓட்டுநர்கள், மது அருந்தியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்படும் கருவி. இக்கருவியின் முன், ஓட்டுநர்களை தங்கள் சுவாசக் காற்றை ஊதச் சொல்லி, அதிலிருக்கும் மதுவின் அளவைக் கணக்கிடுவார்கள்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---breathalyser--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்