ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • roadside test, பெயர்ச்சொல்.

சாலையோரப் பரிசோதனை

விளக்கம்

தொகு

(சட்டத் துறை): மது அருந்தி விட்டு ஊர்தியை ஓட்டுவதாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநர்களை சாலையோரத்தில் நிறுத்தி சட்ட அமலாக்கத் துறையினர் நடத்தும் பூர்வாங்க பரிசோதனை

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. driving while intoxicated
  2. miranda warning
  3. breathalyser


( மொழிகள் )

சான்றுகோள் ---roadside test--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=roadside_test&oldid=1849160" இலிருந்து மீள்விக்கப்பட்டது