brevet
ஆங்கிலம்
தொகுபொருள்
- பெயர்ச்சொல்.
- படைத்துறை உயர்பணியாளர் ஊதியத்திற்கும் மேம்பட்ட ஒரு படிநிலை அளிக்கும் ஆணைப்பத்திரம்
- நன்மதிப்புப் பதவி
- ஊதியமற்ற உயர்நிலை அளி
- மதிப்பியல்பான உயர்வுகொடு.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---brevet--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+