ஆங்கிலம்

தொகு
 
bubalus bubalis:
water buffalo--எருமை
  1. bubalus + bubalis

பொருள்

தொகு
  • bubalus bubalis, பெயர்ச்சொல்.

(விலங்கியல் பெயர்)

  1. எருமை
  2. common english name ---water buffalo

விளக்கம்

தொகு
  1. மனிதர்களின் தேவைக்காக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழக்கப்படுத்தப்பட்டு, பயன்பாட்டிலுள்ள ஒரு ஆரம்பகால காட்டு விலங்கு...பொதுவாக கருப்பு நிறம் கொண்டது... நிலத்தை உழவும், வண்டியிழுக்கவும், பால், இறைச்சிக்காகவும், இன்னும் பல கடினமான வேலைகளைச் செய்யவும் வளர்க்கப்படுகிறது...இதன் பதன்படுத்தப்பட்டத் தோல் செருப்பு, பை, இடுப்புப் பட்டை போன்ற உபயோகப்பொருட்களைச் செய்யப் பயனாகிறது...
( மொழிகள் )

சான்றுகோள் ---bubalus bubalis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bubalus_bubalis&oldid=1848333" இலிருந்து மீள்விக்கப்பட்டது