bucketseat
ஆங்கிலம்
தொகுபொருள்
- பெயர்ச்சொல்.
- வானுர்தியிலும் உந்துகலத்திலும் தொட்டி போல வட்டவளைவான சாய்மானமுடைய இருக்கை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bucketseat--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+