bullet
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுbullet
- வேட்டெஃகத்தில் பயன்படுத்தப்படும் சன்னம்;
- கணினி. உரைக்கோப்புகளில் எடுப்பான வடிவூட்டத்துக்காக, கருத்துகளை ஒன்றன் பின் ஒன்றாக எழுதி பிரித்தறிய உதவுவதற்காக இடும் குறு வட்டம் போன்ற புள்ளி (அல்லது குறியீடு).
பயன்பாடு
- சுடுகலச் சன்னங்கள் பாயும், சாகப் போகிறோம் என்று தெரிந்தும் (தினமணி, 8 சூலை 2010)