வேட்டெஃகம்

தமிழ்

தொகு
(கோப்பு)
 
வேட்டெஃகம்/எஃகம்

பொருள்

தொகு
  • வேட்டெஃகம், பெயர்ச்சொல். .கையில் வைத்துச் சுடும் அனைத்தும் வேட்டெஃகம் ஆகும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - firearm

சுருக்கம்

தொகு

விளக்கம்

தொகு
  • வேட்டெஃகம் - வேட்டு + எஃகம்
வேட்டு - வெடி
எஃகம் - பொதுவாக இதன் பொருள் ஆய்தமாகும். ஆனால் நன்கு விதப்பாய்ப் பார்த்தால் பண்டைய காலத்தில் கையில்கொண்டு போரிடும் ஆய்தங்களையே குறித்து வந்திருக்கிறது. ஆகையால் தற்காலத்தில் உள்ள கையில் ஏந்திச் சுடும் ஆய்தங்களிற்கான பொதுப்பெயராக இதனைக் கொள்ளாலாம்.

மொத்தமாக: இது கையில் வைத்து வேட்டினை தீர்க்கும் ஆய்தம் என்னும் பொருளில் வருகிறது.

பயன்பாடு

தொகு
  • நான் எனது ஏ.கே.103 வேட்டெஃகத்தல் சுட்டேன்

சொல்வளம்

தொகு
சுடுகலன் - துமுக்கி - வேட்டெஃகம் - தெறாடி - குறுதுமுக்கி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேட்டெஃகம்&oldid=1913592" இலிருந்து மீள்விக்கப்பட்டது