எஃகம்
தமிழ்
தொகுஎஃகம், .
பொருள்
தொகு- பண்டைய காலம்: ஆய்தம்
- நவீன காலம்: சுடுகலனில் குறிப்பாக வேட்டெஃகம் என்பதற்கான சுருக்கம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- கத்தி, சூலம், ஈட்டி போன்ற எஃகினால் உண்டாக்கப்பட்ட பல பண்டைய ஆயுதங்கள் அனைத்திற்குமான பெயர்.
- இது தற்காலத்தில் கையில் ஏந்திச் சுடும் நவீன ஆய்தங்களிற்கான பொதுப் பெயராகவும் வழங்கப்படுகிறது.