தமிழ்

தொகு
 
சூலம்:
என்பது ஒரு ஆயுதம்
 
சூலம்:
என்பது இடிதாங்கி
(கோப்பு)
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---शूल--ஸூ2ல--வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • சூலம், பெயர்ச்சொல்.
  1. முக்கவரான முனை யுடைய ஆயுதவகை
    (எ. கா.) ஊனக மாமழுச் சூலம் பாடி (திருவாச. 9,17). )
  2. இடிதாங்கி
    (எ. கா.) ஒள்ளிலைச் சூல . . . மாடம் (சீவக. 2527). )
  3. கழு (W.)
  4. மாட்டுக்கு இடுஞ் சூட்டுக்குறி
  5. இரேவதி நாள். (பிங். )
  6. காண்க...வாரசூலை
  7. யோகமிருபத்தேழனுள் ஒன்று..(வானியல்)
  8. காண்க... சூலை, 1.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. trident, the three-pronged dart of Šiva
  2. lightning-rod, as three-pronged
  3. impaling stake
  4. brand-mark on cattle usually trident-shaped
  5. the 27th nakṣatra, star of hindu astrological system
  6. supposed position of Šiva's trident during week-days, considered inauspicious.
  7. a division of time, one of 27 yōkam.(யோகம்)--( ← இதைப் பார்க்கவும்).
  8. see சூலை 1.

விளக்கம்

தொகு



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூலம்&oldid=1399630" இலிருந்து மீள்விக்கப்பட்டது