ஒலிப்பு
பொருள்

முனை, (பெ) .

  1. நுனி
  2. போர்முனை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. tip
  2. Warfront
  • இந்தி
  1. नोक
விளக்கம்
பயன்பாடு
  1. ஊசிமுனை, கூராக உள்ளது.
  2. கடுநெறி முனையகன் பெரும்பாழ் (பதிற்றுப்பத்து. 25, 9). (முனை = போர்முனை)
தமிழ் இலக்கியங்களில் முனை
தொகு
முனை - முனைதல் - முனைவு
முனை - முனைப்பு
முனையம், முனைவர்
பன்முனை, பலமுனை, திருப்புமுனை, போர்முனை, தெருமுனை, ஊசிமுனை
முணை, முன்


( மொழிகள் )

சான்றுகள் ---முனை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முனை&oldid=1997555" இலிருந்து மீள்விக்கப்பட்டது