முனைதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முனைதல், பெயர்ச்சொல்.
- பொருதல்
- ஊக்கங்கொள்ளுதல்
- (எ. கா.) அவன் அந்தக் காரியத்தில் முனைந்திருக்கிறான்
- மூண்டு நிற்றல் -(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- கோபித்தல் (பிங். )
- வெறுத்தல்
- (எ. கா.) இன்றீம்பாலை முனையின் (பெரும்பாண். 180)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To fight 2(ஒப்பிடுக)→ முன்1.
- To be zealous, enthusiastic
- To be deeply engaged
- To be angry with; to resent
- To dislike
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +