முணை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
- பெயர்ச்சொல்
- வெறுப்பு
- (எ. கா.) முணையில்கொடை (சிவப். பிரபந். சிவஞா. பிள். முத்தப். 5)
- மிகுதி
- (எ. கா.) முணையி னாற் கடலக முழக்க மொத்தவே (சீவக சிந்தாமணி. 2222)
தமிழ் இலக்கியங்களில் முணை
தொகு- நற்றிணை: வங்கா வரி பறை சிறு பாடு முணையின்
- சீவக சிந்தாமணி: முணையினால் கடல் அக முழக்கம் ஒத்தவே
- கந்தபுராணம்: 7433x1 146. அறுத்து வெம் முணைத் தானையை யாண்டு செல் அனிகம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---முணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி