பதினெண்கீழ்க்கணக்கு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பதினெண்கீழ்க்கணக்கு, பெயர்ச்சொல்.
வகை
தொகு- பதினெண் கீழ்க்கணக்கு தொகைநூல்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
தொகு01.நாலடியார், 02.நான்மணிக்கடிகை, 03.இன்னாநாற்பது,04.இனியவைநாற்பது, 05.கார்நாற்பது, 06.களவழிநாற்பது, 07.ஐந்திணையைம்பது, 08.ஐந்திணையெழுபது, 09.திணைமொழியைம்பது, 10.திணைமாலை நூற்றைம்பது, 11.திருக்குறள், 12.திரிகடுகம், 13.ஆசாரக்கோவை, 14 பழமொழி, 15.சிறுபஞ்சமூலம், 16.முதுமொழிக்காஞ்சி, 17.ஏலாதி, 18.கைந்நிலை என்ற பதினெட்டு நூல்கள்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
நூல்கள் தோன்றிய காலம்
தொகு- சங்க காலம் (கி.மு 500 முதல் கி.பி 200 வரை), சங்கம் மருவிய காலம் (கிபி.200 தொடங்கி கி.பி.700 வரை)
நூற்பா
தொகுநாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை, முப் பால், கடுகம், கோவை பழமொழி, மாமூலம், இன்னிலைய காஞ்சியுட்ன் ஏலாதி, என்பவும் கைந்நிலையும் ஆம் கீழ்க்கணக்கு.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html