நான்மணிக்கடிகை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நான்மணிக்கடிகை, பெயர்ச்சொல்.
- (நான்கு + மணி + கடிகை)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
வகைப்பாடு
தொகு- அறநெறி உரைக்கும் பதினெண் கீழ்க்கணக்குத் தொகை நூல்.
பதினெண் கீழ்க்கணக்கு தொகைநூல்கள்
தொகு- (01)நாலடியார் (02)நான்மணிக்கடிகை (03)இன்னா நாற்பது (04)இனியவை நாற்பது (05)கார் நாற்பது (06)களவழி நாற்பது (07)ஐந்திணை ஐம்பது (08)ஐந்திணை எழுபது (09)திணைமொழி ஐம்பது (10)திணைமாலை நூற்றைம்பது (11)திருக்குறள் (12)திரிகடுகம் (13)ஆசாரக்கோவை (14)பழமொழி நானூறு (15)சிறுபஞ்சமூலம் (16)முதுமொழிக்காஞ்சி (17)ஏலாதி (18)கைந்நிலை.
விளக்கம்
தொகு- சங்க காலத்திற்குப் பின் தோன்றிய 18 நூல்கள் இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அமைப்பு
தொகு- நான்மணிக்கடிகை கடவுள் வாழ்த்துப் பாடல் இரண்டு நீங்கலாக, அறநெறிக் கருத்துகளை எடுத்துரைக்கும் 101 வெண்பாக்களைக் கொண்ட நூல்..
இயற்றியவர்
தொகு- விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர்.
காலம்
தொகு- கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்பது ஆய்வாளர் கருத்து.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html