இனியவை நாற்பது

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • இனியவை நாற்பது, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • an ancient didactic work by Viḷampinākaṉār, in 100 stanzas, one of patiṉeṇ-kīḻkkaṇakku

வகைப்பாடு

தொகு
  • அறநெறி உரைக்கும் பதெனெண் கீழ்க்கணக்குத் தொகை நூல்.

பதினெண் கீழ்க்கணக்கு தொகைநூல்கள்

தொகு

விளக்கம்

தொகு
  • சங்க காலத்திற்குப் பின் தோன்றிய 18 நூல்கள் இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அமைப்பு

தொகு

கடவுள் வாழ்த்து உள்பட 41 செய்யுள்கள், இந்நூலில் உள்ளன. வாழ்க்கையில் எவையெவை இனியவை என்பதை எடுத்துரைக்கும் வெண்பாக்களைக் கொண்ட நூல்.

இயற்றியவர்

தொகு

காலம்

தொகு

கி.பி. 5 -ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்பது ஆய்வாளர் கருத்து.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=இனியவை_நாற்பது&oldid=1927226" இலிருந்து மீள்விக்கப்பட்டது