கார் நாற்பது
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கார் நாற்பது, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- an ancient didactic work by Viḷampinākaṉār, in 100 stanzas, one of patiṉeṇ-kīḻkkaṇakku
வகைப்பாடு
தொகு- அகப்பொருள் சார்ந்த பதெனெண் கீழ்க்கணக்குத் தொகை நூல்.
பதினெண் கீழ்க்கணக்குத் தொகைநூல்கள்
தொகு- (01)நாலடியார் (02)நான்மணிக்கடிகை (03)இன்னா நாற்பது (04)இனியவை நாற்பது (05)கார் நாற்பது(06)களவழி நாற்பது (07)ஐந்திணை ஐம்பது (08)ஐந்திணை எழுபது (09)திணைமொழி ஐம்பது (10)திணைமாலை நூற்றைம்பது (11)திருக்குறள் (12)திரிகடுகம் (13)ஆசாரக்கோவை (14)பழமொழி நானூறு (15)சிறுபஞ்சமூலம் (16முதுமொழிக்காஞ்சி (17)ஏலாதி (18) கைந்நிலை
விளக்கம்
தொகு- சங்க காலத்திற்குப் பின் தோன்றிய 18 நூல்கள் இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அமைப்பு
தொகுஇந்நூலில் கடவுள் வாழ்த்து இடம்பெறவில்லை. மொத்தம் 40 வெண்பாக்கள் உள்ளன. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுவதால் கார் நாற்பது எனப் பெயர்பெற்றது.
இயற்றியவர்
தொகு- கண்ணங்கூத்தனார் என்னும் பெரும்புலவர்.
காலம்
தொகுகி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்பது ஆய்வாளர் கருத்து.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html