இன்னா நாற்பது

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • இன்னா நாற்பது, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • an ancient didactic work by Viḷampinākaṉār, in 100 stanzas, one of patiṉeṇ-kīḻkkaṇakku

வகைப்பாடு

தொகு
  • அறநெறி உரைக்கும் பதினெண் கீழ்க்கணக்குத் தொகை நூல்.

பதினெண் கீழ்க்கணக்கு தொகைநூல்கள்

தொகு

விளக்கம்

தொகு
  • சங்க காலத்திற்குப் பின் தோன்றிய 18 நூல்கள் இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அமைப்பு

தொகு
  • கடவுள் வாழ்த்து உள்பட 41 செய்யுள்கள், இந்நூலில் உள்ளன. வாழ்க்கையில் எவையெவை தீது என்பதை எடுத்துரைக்கும் வெண்பாக்களைக் கொண்ட நூல்.

இயற்றியவர்

தொகு

காலம்

தொகு

கி.பி. 5 -ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்பது ஆய்வாளர் கருத்து.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=இன்னா_நாற்பது&oldid=1927224" இலிருந்து மீள்விக்கப்பட்டது