கார்நாற்பது

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கார்நாற்பது, பெயர்ச்சொல்.
  • (கார்+நாற்பது)
  1. பதினெண்கீழ்க்கணக்குக்களுள் ஒன்றானதும், கார்ப்பருவம் வந்தும் தலைவன் வாராமையால் வருந்துந் தலைவி கூற்றாகக் கண்ணங்கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டநூல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. An ancient love-poem of forty stanzas by Kaṇ- ṇaṅ-kūttaṉār in which the long-expected approach of the rainy season is described by a love-lorn lady pining for the sight of her lover, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கார்நாற்பது&oldid=1285064" இலிருந்து மீள்விக்கப்பட்டது