ஐந்திணையைம்பது

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஐந்திணையைம்பது, பெயர்ச்சொல்.
  • (ஐந்து+திணை+ஐம்பது)
  1. பதினெண்கீழ்க்கணக்கு என்னும் பண்டையத் தமிழ் நூற்களிலொன்று...மாறன்பொறையன் என்னும் புலவரால் 50 செய்யுட்களில் இயற்றப்பட்டது...

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. An ancient love-poem of 50 stanzas by Māṟan-poṟaiyaṉ, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்திணையைம்பது&oldid=1285105" இலிருந்து மீள்விக்கப்பட்டது