bullshit, ஆங்கிலம்.

தொகு
பொருள்

bullshit(பெ)

  1. காளைச்சாணம் - குப்பை, முட்டாள்தனம், பொய், கட்டுக்கதை
விளக்கம்
பயன்பாடு
  1. ‘நீங்கள் உங்கள் காளைச்சாணத்தை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் ‘ என்றார் டாக்டர் நஞ்சுண்டராவ் - "Keep your bullshit with yourself", said Nanjunda Rao(அறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு, ஜெயமோஹன்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---bullshit--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bullshit&oldid=1856049" இலிருந்து மீள்விக்கப்பட்டது