buntline
ஆங்கிலம்
தொகுபொருள்
- பெயர்ச்சொல்.
- கப்பலின் சதுரப்பாய் தொய்வுற்று மடிப்புறாமலிருக்க நடுவே கட்டப்படும் கயிறு.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---buntline--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+