buoyant
ஆங்கிலம்
தொகுபொருள்
- உரிச்சொல்.
- மிதக்கிற
- மிதக்கும் ஆற்றலுள்ள
- நொய்ம்மையான
- மகிழ்ச்சி மிக்க
- நீட்டிப்பாற்றலுள்ள.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---buoyant--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+